Pages

Monday, February 6, 2017

மலேஷியாவில் குழந்தையை ஓங்கி எட்டி உதைத்து காப்பாற்றிய தாய் (வீடியோ)

அதிரை நியூஸ்: பிப்-06
கோழி மிதித்து குஞ்சு சாகாது என்ற பழமொழி மீண்டும் ஒருமுறை நடைமுறையில் நிரூபணமாகியுள்ளது.

மலேஷியா, பினாங்கு (Penang) மாநிலத்தில் உள்ள பட்டு உபான் (Batu Uban) என்ற ஊரில் சன்னி பாயின்ட் காம்ப்ளாக்ஸ் (Sunny Point Complex) எனும் குடியிருப்புக் கட்டிடத்தில் 'லிப்ட்' (Lift) அருகே விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தை, தானியங்கி சென்சார் இல்லாத லிப்ட் கதவில் சிக்கி நெரிபடவிருந்த சூழ்நிலையில் கடைசி நொடிகளில் கவனித்து சுதாரித்த அதன் தாய் சமயோசிதமாக குழந்தை லிப்ட் கதவிடுக்கில் சிக்காத வகையில் எட்டி உதைத்து காப்பாற்றினார். இது எதேச்சையாக அக்கட்டிடத்தின் சிசிடிவியில் பதிய, உலகெங்கும் இதன் வீடியோ காட்சிகள் வைரலாக பரவிக் கொண்டுள்ளது.

http://video.dailymail.co.uk/video/mol/2017/01/30/3897118470591918818/1024x576_MP4_3897118470591918818.mp4

Source: Mailonline
தமிழில்: நம்ம ஊரான்
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...