Pages

Thursday, February 9, 2017

சுகாதார சீர்கேட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை !

அதிராம்பட்டினம், பிப்-09
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி கடற்கரைத்தெருக்கு உட்பட்ட பகுதிகளில் தேங்கி காணப்படும் குப்பைகள், குடிநீரில் கழிவு நீர் கலப்பது, குடிநீர் வரும் பாதியில் கருவேல மரங்கள், கழிவு நீர் வாடிகாலில் தேங்கி நிற்கும் கழிவு நீர் துர்நாற்றம் வீசிவருகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதன் மீது உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்குமாறு கூறி கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ஜி. இளங்கோவன் அவர்களிடம் இன்று வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.

அப்போது கடற்கரைத்தெரு ஜமாத் நிர்வாகிகள் அஹமது ஹாஜா, முன்னாள் கவுன்சிலர் சேனா மூனா ஹாஜா முகைதீன், செய்யது முகம்மது, ஜெஹபர் உசேன், பகுதாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...