Pages

Tuesday, February 21, 2017

இக்ரா இஸ்லாமிக் பள்ளி & மக்தப் ஆண்டு விழா அழைப்பு !

அன்புடையீர்,                                            
அஸ்ஸலாமு அலைக்கும்.    
அல்லாஹ்வின் அருளால், எமது 'இக்ரா இஸ்லாமிக் ஸ்கூல்’ அதிராம்பட்டினத்தில் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவையொட்டி, எதிர்வரும் 23-2-2017 வியாழன் மாலை 3 மணி முதல் 6 மணி வரை நம் பள்ளி மாணவ மாணவியரின் சிறப்பு நிகழ்ச்சிகள் நமதூர் ரிச்வே கார்டன் ரெஸ்டாரண்ட் வளாகத்தில் நடைபெற இருப்பதால், இந்த அழைப்பை நேர்முக அழைப்பாக ஏற்றுக்கொண்டு பெற்றோர்களும் பிள்ளைகளும் வந்து கலந்து மகிழுமாறு அன்போடு அழைக்கிறோம்.                                  

அழைப்பில் மகிழும்,    
நிர்வாகிகள் & ஆசிரியைகள்  

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...