Pages

Sunday, February 19, 2017

நடுத்தெரு வாய்கால்தெரு பள்ளியில் சீமைக் கருவேல மரங்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி !

அதிராம்பட்டினம், பிப்-19
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய
நடுநிலைப்பள்ளியில் ( வாய்கால்தெரு பள்ளி ) சீமைக் கருவேல மரங்கள் அகற்றுதல் விழிப்புணர்வு பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பேரணியை பள்ளி தலைமை ஆசிரியை மாலதி தலைமையேற்று தொடங்கி வைத்தார். பள்ளி மாணவ, மாணவிகள் சீமைக் கருவேல மரங்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பதாகைகளை கையில் ஏந்திச்சென்றனர்.

இப்பேரணியில் ஆசிரியர் டேவிட் ஆரோக்கியராஜ், பள்ளி ஆசிரியைகள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...