Pages

Saturday, February 11, 2017

மும்பையில் விமானம் புறப்படும் நேரத்தில் அவசர வாயிலை திறந்த பயணி !

அதிரை நியூஸ்: பிப்-11
மும்பையிலிருந்து சண்டீகர் செல்லவிருந்து இன்டிகோ விமானத்தில் வீற்றிருந்த பயணி ஒருவர், 176 பயணிகளுடன் விமானம் புறப்படவிருந்த நிலையில் திடீர் என தன்னருகில் இருந்த ஆபத்து காலத்தில் மட்டும் திறக்கப்பட வேண்டிய அவசரவழியை (Emergency Exit) திறந்ததால் விமானிகள், பயணிகள் மற்றும் மும்பை விமான நிலையம் என அனைவரும் தேவையற்ற பீதிக்குள்ளாயினர்.

இந்த சம்பவத்தால் விமானம் மீண்டும் புறப்பட 2 மணிநேரம் தாமதமானது. அனாவசியமாக அவசரவழியை திறந்த அந்தப் பயணியின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. (ஒருவேளை பான்பராக் எச்சிலை துப்ப திறந்திருப்பாரோ?)

இதற்கிடையில், அமெரிக்காவின் நியூயார்க் நகர ஜான் எப் கென்னடி விமான நிலையத்திலிருந்து (JFK Airport) அர்ஜென்டினாவின் புவனெஸ் அயர்ஸ் (Buenos Aires) விமான நிலையத்திற்கு புறப்படவிருந்த அர்ஜென்டினா ஏர்லைன்ஸ் திடீர் என எஞ்சின் கோளாரால் தீப்பற்றி எரிந்து சாம்பலானது. இழப்புகள் குறித்து தகவல்கள் இல்லை.

Sources: Khaleej Times / Mirror / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...