Pages

Thursday, February 2, 2017

அபுதாபியில் பள்ளிப் பேருந்து தீப்பிடித்து எரிந்து நாசம் !

அதிரை நியூஸ்: பிப்-02
அபுதாபி, முஸஃபாவில் அமைந்துள்ள பிரிட்டீஷ் சர்வதேச பள்ளிக்கு (British Int'l School) சொந்தமான பேருந்து நேற்று (புதனன்று) மாணவர்களை இறக்கிவிட்டு திரும்பும் போது திடீரென சாலையில் தீப்பிடித்து எரிந்து முழுமையாக நாசமானது. முஸஃபா, முஹமது பின் ஜாயித் சிட்டியின் கிழக்குப் (Mohammad Bin Zayid City - East) பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

இத்தீவிபத்தால் யாருக்கும் எத்தகைய பாதிப்பும் இல்லை என்றும் பள்ளிக்கூட நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளதுடன் பெற்றோர்களையும் தொடர்பு கொண்டு பிள்ளைகள் நலமுடன் வீடு திரும்பியுள்ளதை உறுதி செய்து கொண்டுள்ளது. டிரைவர், நடத்துனர் மற்றும் தீ பற்றியதற்கான காரணம் பற்றி உடனடி தகவல் கிடைக்கவில்லை.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...