Pages

Sunday, February 12, 2017

ஜப்பானில் முதன்முறையாக புதிய நிறுவனத்தை தொடங்கினார் அதிரையர்!

அதிரை நியூஸ்: பிப்-12
அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் நெய்னா முகம்மது. இவர் கடந்த சில வருடங்களாக ஜப்பான் நாட்டில் பணியாற்றி வந்தார்.  இந்நிலையில் சுமார் 5 மில்லியன் ஜப்பான் எண் முதலீட்டில் புதிதாக 'நெய்னா டிரேடிங் கம்பெனி லிமிடட்' என்ற தொழில் நிறுவனத்தை ஆஷிகஹா சி பகுதியில் தொடங்கி நடத்தி வருகிறார்.

இதுகுறித்து கூறுகையில்;
ஜப்பான் நாட்டில் பணியாற்ற வந்த நான் முதன்முதலாக ஒரு தொழில் நிறுவனத்தை தொடங்கியுள்ளேன். அதிரையர் ஒருவர் ஜப்பான் நாட்டில் தொழில் தொடங்கி நடத்துவது இதுதான் முதன் முறை என்பது மகிழ்ச்சி
அளிக்கிறது. இந்நிறுவனத்தில் கீழ்க்கண்ட பணிகள் நடைபெற உள்ளது.

1  General Provisions (Trade Name) Article 1 The company referred to as NAINA TRADING Co., Ltd. (Purpose) Article 2 The purpose of this company is to conduct the following projects.

1. Import, export and sale of automobiles, automotive supplies, automotive parts

2. Import, export and sale of motorcycles, bicycles with bicycles and bicycles

3. Automobile dismantling business

4, automobile maintenance industry

5, general freight car transportation business

6 Civil engineering work Import, export and sale of agricultural, construction machinery and parts thereof

7. Repair, import and export and sale of computer and
its peripheral equipment communication equipment household appliances, industrial machinery and equipment

8, planning of computer software, Development creation and sale

9, importing and exporting and sale of antiquities

10, management of eating establishments such as restaurants

11, foods beverages, clothing items. Import export and sale of daily goods miscellaneous goods

12. Worker dispatching business

13, contracting work concerning manufacturing, logistics, light work

14. Travel agency business

15, all the related work related to the preceding items

(head office location) Article 3 The company places its head office in Ashikaga City, Tochigi Prefecture. (Method of Public Notice) Article 4 The public notice of the Company shall be made by the method to be posted in the Official Gazette.

Contact: Email:nainatrading108@gmail.com
Available  Language :Tamil,English,Hindi,Japanese, Arab,Malay,Koriyan.
 

5 comments:

  1. அல்லாஹ் உங்களுடைய தொழிலில் மென்மேலும் பரக்கத் எனும் அபிவிருத்தியை பெருகச் செய்வானாக!

    ReplyDelete
  2. அல்லாஹ் உங்களுடைய தொழிலில் மென்மேலும் பரக்கத் எனும் அபிவிருத்தியை பெருகச் செய்வானாக!

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...