Pages

Saturday, February 4, 2017

சவூதி பெண்களுக்கு தனி பாஸ்போர்ட் வழங்க பரிசீலணை !

அதிரை நியூஸ்: பிப்-04
சவுதி பெண்களைப் பொறுத்தவரை தந்தை அல்லது கணவரின் பாஸ்போர்ட்டுடன் தான் பெயர் இணைக்கப்பட்டிருக்கும். இதன்வழி அவர்கள் மஹரமானவர்களுடன் மட்டுமே பயணம் செய்ய முடியும்.

தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு தனி பாஸ்போர்ட் வழங்க சூரா கவுன்சில் எனும் அரசுக்கான ஆலோசணை மன்றம் பரிசீலித்து வருகிறது. கவுன்சிலின் ஆலோசணை இறுதியானவுடன் பொது சபைக்கு பரிந்துரை செய்யப்படும். சட்டம் இறுதி வடிவம் பெற்ற பிறகு மைனர் குழந்தைகளின் பெயர்கள் மட்டுமே தந்தையின் பாஸ்போர்ட்டுடன் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த வரைவுத் திட்டம் சூரா கவுன்சிலின் விவாதம் மற்றும் ஒட்டெடுப்புக்காக காத்திருக்கின்றது. முன்னதாக, இந்த வரைவுத் திட்டத்தை சூரா கவுன்சிலின் பெண் உறுப்பினர்கள் கொண்டு வந்தனர்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...