Pages

Saturday, February 4, 2017

சவூதியில் பனி மழை ! (படங்கள்)

அதிரை நியூஸ்: பிப்-04
சவுதி அரேபியாவின் வடபகுதியில் நேற்று பனிமழை கொட்டியதை தொடர்ந்து பாலைவன பிரதேசங்கள் பனி போர்த்திய நிலையில் காணப்பட்டன. மக்கள் ஒருவருக்கொருவர் ஐஸ் கட்டிகளை வீசியெறிந்து விளையாடி மகிழ்ந்தனர், இன்னும் சிலர் பனிக்கட்டிகளை பந்துகள் போல் உருட்டி தங்களுடைய வாகனங்களில் ஏற்றவும் முயன்றனர்.

சவுதி வானிலை மையத்தின் அறிவிப்பின்படி, அல் ஜூஃப் (Al Jouf) -1C பிராந்தியத்தில் டிகிரி செல்சியஸூம், அல் குரய்யாத் -3C பகுதியில் டிகிரி செல்சியஸூம் நேற்று குளிர் நிலவியது.

மேலும், சவுதியின் வட மற்றும் மத்திய பிராந்தியங்களான ஆரார் (Arar), அல் குரய்யத் (Al Qurayyat), அல் ஜூஃப் (Al Jouf), ஜிலாமீத் (Jelamid), ரப்ஹா (Rafha), ஹாயில் (Hail), துரைஃப் (Turaif) மற்றும் தபூக் (Tabuk) ஆகிய பிரதேசங்களிலும் கடுங்குளிருடன் பனிமழை பெய்துள்ளது. மீண்டும் இந்தப் பனிமழை  நாளை ஞாயிறு அன்றும் நீடிக்கும் எனவும் அறிவித்துள்ளது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...