Pages

Tuesday, February 7, 2017

குவைத் ஒபேரா ஹவுஸில் பயங்கர தீ விபத்து (படங்கள்)

அதிரை நியூஸ்: பிப்-07
குவைத் மாநகர பகுதியில் அமைந்துள்ள ஒபேரா ஹவுஸ் என்றழைக்கப்படுவதும், சுமார் 775 மில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்டதுமான 'ஷேக் ஜாபர் அல் அஹமது கல்சுரல் சென்டர்' என்ற பிரம்மாண்ட கலையரங்கம் தீப்பிடித்து எரிந்தது.

214,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மையத்தில் ஒரு தியைரங்கம், ஒரு இசையரங்கம், 2,000 இருக்கைகள் கொண்ட பன்னோக்கு மண்டபம் மற்றும் குவைத் நாட்டின் வரலாற்று ஆவணக் காப்பகம் என 4 பெரும் பிரிவு கட்டடங்களாக எழுப்பப்பட்டு கடந்த 2016 ஆண்டு தான் திறக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இக்கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்து கட்டிடத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள எஞ்சினியர் அறையிலிருந்து பரவியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், யாருக்கும் காயங்களோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை என்றும் தீயணைப்பு வீரர்கள் கட்டிடம் முற்றிலும் எரிந்து சேதமடையதவாறு போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் என தெரியவருகிறது.

Sources: Al Qabas / Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...