Pages

Friday, February 3, 2017

தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அதிரையர் நலம் பெற பிரார்த்திப்போம் !

அதிராம்பட்டினம், பிப்-03
அதிராம்பட்டினம், கீழத்தெரு மஹல்லாவை சேர்ந்த சமூக ஆர்வலர் எம். முஹம்மது மக்கம். இவரது சகோதரர் எம். அகமது அலி ( வயது 44 ). கடந்த ஜன. 21ந் தேதி முதல் உடல் நலம் கடுமையாக பாதிப்படைந்து தஞ்சாவூர் எம்.ஆர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அங்கு டாக்டர் மைக்கேல் தலைமையிலான மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மருத்துவ சிகிச்சை பெற்று வரும் எம். அகமது அலி அவர்கள் பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனிடம் இருகரமேந்தி பிரார்த்திக்கும் படி அன்னாரது குடும்பத்தினர் நம்மிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு:
எம். முஹம்மது மக்கம் - 0091 8870912848

15 comments:

  1. Insha allah he will get well soon aameen...

    ReplyDelete
  2. அல்லாஹ் நல்ல சுகத்தை தரவும் இவருடைய குடும்பத்தாருக்கு நிம்மதி தரவும் துஆ செய்கிறேன்.

    ReplyDelete
  3. அல்லாஹ் நல்ல சுகத்தை தரவும் இவருடைய குடும்பத்தாருக்கு நிம்மதி தரவும் துஆ செய்கிறேன்

    ReplyDelete
  4. அல்லாஹ் இவருக்கு நல்ல சுகத்தையும் நீண்ட ஆயுலையும் தந்து இவருடைய குடும்பத்தாருக்கு நிம்மதியும்
    சந்தோசத்தையும் தர எல்லாம் வல்ல அல்லாஹுவிடம் துஆ செய்கிறேன்

    ReplyDelete
  5. அல்லாஹ் நல்ல சுகத்தை தரவும் இவருடைய குடும்பத்தாருக்கு நிம்மதி தரவும் துஆ செய்கிறேன்

    ReplyDelete
  6. அல்லாஹ் நல்ல சுகத்தை தரவும் இவருடைய குடும்பத்தாருக்கு நிம்மதி தரவும் துஆ செய்கிறேன்

    ReplyDelete
  7. இன்ஷாஅல்லாஹ் எனது நண்பன் விரைவில் குணமடைய எல்லாம்வல்லஇறைவன் கிருபைசெய்வானாஹ ஆமீன் ஆமீன்
    ஆமீன்

    ReplyDelete
  8. எல்லாம் வல்ல அல்லாஹுவிடம் துஆ செய்கிறேன் ஆமீன்

    ReplyDelete
  9. அல்லாஹ் நல்ல சுகத்தை தரவும் இவருடைய குடும்பத்தாருக்கு நிம்மதி தரவும் துஆ செய்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அல்லாஹ் நல்ல சுகத்தை தரவும் இவருடைய குடும்பத்தாருக்கு நிம்மதி தரவும் துஆ செய்கிறேன்.

      Delete
  10. Ya allah - Mohamed ali avargal poorana sugam adaya vendum enru vunnidam duwa seikiren allah- aameen

    ReplyDelete
  11. இன்ஷா அல்லாஹ் விரைவில் நலம்பெற அல்லாஹ் விடம் துஆ செய்கிறோம். .

    ReplyDelete
  12. அல்லாஹ் அனைவரது துவாவையும் ஏற்று சகோ.முகம்மது அலி பூரண நலம்பெற்று வீடு ரும்ப துவா செய்வோம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...