Pages

Saturday, February 11, 2017

காற்றும் மழையும் கதிரவனும் - அமீரக வானிலை!

அதிரை நியூஸ்: பிப்-11
அமீரக தேசிய வானிலை மைய அறிவித்தலின்படி, நிலயற்ற வானிலையால் வானம் மேக மூட்டமாகவும் ஆங்காங்கே அவ்வப்போது மழைத் தூறவும் கூடும், பெரும்பாலும் மழை கடலிலும் தீவுப் பகுதிகளிலும் அதிகமிருக்கும். நாளை ஞாயிறு முதல் புதன் வரை பலத்த காற்று வீசக்கூடும் மேலும் திறந்தவெளிப்பகுதிகளில் அடிக்கும் புழுதிக்காற்றால் நிலவும் தன்மையால் பார்வை ஊடுருவலில் குறையேற்படும்.  கடல் சீற்றமின்றி லேசாகவும் மிதமாகவும் காணப்படும்.

அமீரகம் முழுவதும் சராசரியாக -20 டிகிரி செல்சியஸ் எனும் மிதமான சீதோஷ்ணநிலை நிலவும். இன்று காலை 6 மணி நிலவரப்படி ஜெபல் ஜெய்ஸ் மலையில் 6.8 டிகிரி செல்சியஸூம், அதிகபட்சமாக ஷைஹ் அல் சாலமில் 29.2 டிகிரி செல்சியஸூம் பதிவாகியுள்ளது.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...