Pages

Monday, February 13, 2017

அபுதாபியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையேற்றம் !

அதிரை நியூஸ்: பிப்-13
அபுதாபியில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் பிப்ரவரி மாதத்திற்கான விலை கீழ்க்காணும் வகையில் ஏற்றப்பட்டுள்ளது,

25 lb சிலிண்டர் ஒன்று 53 திர்ஹத்திலிருந்து 58 திர்ஹமாகவும்,

50 lb சிலிண்டர் ஒன்று 106 திர்ஹத்திலிருந்து 116 திர்ஹமாகவும்,

ரஹல் ஈ-கேஸ் கார்டு உடையவர்களுக்கு (Holders of Rahal e-Gas cards) தற்போதைய விலை:

25 lb சிலிண்டர் ஒன்று 20 திர்ஹமும்

50 lb சிலிண்டர் ஒன்று 30 திர்ஹமும் புதிய கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ADNOC Distribution தெரிவித்துள்ளது.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...