Pages

Friday, February 3, 2017

அண்ணா நினைவு நாள்: அதிரையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை !

அதிராம்பட்டினம், ஜன-03
தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 48-வது நினைவு நாள் இன்று வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பட்டுக்கோட்டை முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏனாதி பாலு தலைமை வகித்தார். கட்சி அலுவலகத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் திமுக கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவை  தஞ்சை தெற்கு மாவட்ட அமைப்பாளர் பழஞ்சூர் K. செல்வம், திமுக பட்டுக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் பா. இராமநாதன், திமுக அதிரை பேரூர் செயலாளர் இராம. குணசேகரன், அவைத்தலைவர் ஜே. சாகுல் ஹமீது, பொருளாளர் கோடி. முதலி, பாருக், துணைச்செயலர் ஏ.எம் ஒய் அன்சர்கான், தில்லை நாதன், மாவட்ட பிரதிநிதி இன்பநாதன், ஒன்றிய பிரதிநிதி ஆர். முல்லை மதி, மாளியக்காடு ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் இரமேஷ், மீனவரணி பொறுப்பாளர் நாகராஜன், முன்னாள் கவுன்சிலர்கள் நூர்லாட்ஜ் செய்யது, பசூல்கான், எம். முகம்மது சரீப், முத்துராமன், கே.இத்ரீஸ்அகமது, சைஃபுதீன், ஏவிஎம் வரிசை முகமது, இராமநாதன், இராஜதுரை, அதிரை பேரூர் இளைஞர் அணி அமைப்பளார் சாகுல் ஹமீது, அகிலன் உள்ளிட்ட திமுகவினர் பலர் கலந்துகொண்டனர்.
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...