Pages

Thursday, March 9, 2017

கால்களால் 10 ஆம் வகுப்பு பரீட்சை எழுதி பீஹார் சிறுமி சாதனை !

அதிரை நியூஸ்: மார்ச்-9
பீஹார் மாநிலம், சரண் மாவட்டம் பனியாபூர் கிராமத்தை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி அங்கிதா குமாரி. இவர் 5 வயதாக இருக்கும் போது போலியோ நோய் தாக்கியதால் கைகள் செயல்பாட்டை இழந்தன, வாய் பேச மறுத்து ஊமையானது என்றாலும் அவரது மனம் அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்து தொடர்ந்து படித்து சாதிக்கத் தூண்டியது.

பீஹார் மாநிலத்திலும் கடந்த வாரம் 10 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் துவங்கியுள்ள நிலையில் மாணவி அங்கிதா குமாரி தனது 10 வகுப்புப் பரீட்சையை தனது கால் விரல்களை கொண்டு தரையில் அமர்ந்து எழுதி முடித்துள்ளார்.

இந்த அசாத்திய திறன்மிகு மாற்றுத்திறனாளிகளிடம் நடிகர் ராதாரவி போன்றவர்கள் புத்தி படிக்கட்டும்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...