Pages

Wednesday, March 15, 2017

அமீரகத்தில் கார் இன்ஷூரன்ஸ் பிரிமியம் 40 சதவிகிதம் உயர்வு !

அதிரை நியூஸ்: மார்ச்-15
அமீரக இன்ஷூரன்ஸ் அதிகார சபையின் (The UAE Insurance Authority) புதிய விதிகளின்படி, வாகன ஓட்டுனர்கள் தங்களுடைய வருடாந்திர பிரிமியம் தொகையாக 1,691 திர்ஹம் வரை கூடுதலாக செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்ற வருட பிரிமியத்துடன் ஒப்பிடும் போது இது சுமார் 40 சதவிகித விலையேற்றமாகும்.

திர்ஹம் 50,000 பெறுமானமுள்ள SUV வகை கார்களுக்கு இனி திர்ஹம் 618 கூடுதலாகவும், திர்ஹம் 100,000 முதல் 150,000 வரை பெறுமானமுள்ள SUV வகை கார்களுக்கு திர்ஹம் 711 வரை கூடுதலாக பிரிமியம் செலுத்த நேரிடும்.

திர்ஹம் 50,000க்கு கீழ் மதிப்புடைய வகை கார்களுக்கான பிரிமியம் விலையேற்றம் திர்ஹம் 131 வரை அதிகரித்துள்ளது. மேலும், புதிதாக வாங்கப்படும் 3 லட்சம் திர்ஹம் பெறுமானமுடைய கார்களுக்கு

Source: Gulf News / Syndigate.info
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...