Pages

Thursday, March 2, 2017

69 குழந்தைகள் பெற்று உலக சாதனை நிகழ்த்திய பெண்கள் !

அதிரை நியூஸ்: மார்ச்-02
பாலஸ்தீனை சேர்ந்த 'காஸா அல் அன்' என்ற நியூஸ் ஏஜென்ஸி அல் அரபிய்யா என்ற சவுதியின் செய்தி ஊடகத்திற்கு வழங்கியுள்ள செய்தியின்படியும், சம்பந்தப்பட்ட பெண்மணியின் கணவர் ஊர்ஜிதம் செய்துள்ள தகவலின்படியும் அப்பெண் 69 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார், இயல்பாய் மிகுந்த கருத்தரிப்பு சக்தியினை கொண்டிருந்தவர் 40 வயதிலேயே கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மரணமடைந்துள்ளதை தொடர்ந்தே இச்செய்தி வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளது.

கின்னஸ் உலக சாதனை புத்தகம் அங்கீகரித்துள்ளபடி, 69 குழந்தைகளுக்கு தாயான சாதனையை முதன்முதலாக ரஷ்யாவை சேர்ந்த வாஸில்யேவா (Mrs Vassilyeva) என்ற பெண்மணியே நிகழ்த்தியுள்ளார். இந்த ரஷ்யப் பெண் மொத்தம் 27 முறை கர்ப்பமடைந்துள்ளார். அதில் 16 முறை இரட்டையர்களையும், 7 முறை மூன்று குழந்தைகளையும், நான்கு முறை 4 குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளதாக அந்த சாதனைப் பக்கங்கள் விபரமாக தெரிவித்துள்ளது!

இறைவனின் நியதியில் எதுவும் சாத்தியமே என்றாலும் நான் வரலேப்பா இந்த வெளாட்டுக்கு!

Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...