Pages

Friday, March 3, 2017

'ஜெயிலுக்குப் போகணும்': 99 வயது மூதாட்டி ஆசை நிறைவேற்றம் !

அதிரை நியூஸ்: மார்ச்-03
நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாம் நகரைச் சேர்ந்தவர் 'அன்னீ'' (Annie) வயது 99. இவருக்கு உள்ள பல விநோதமான கடைசிகளின் ஒன்று ஜெயிலுக்கு போக வேண்டும் என்பதும். இவரது ஆசை சிறைத்துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டதை ஏற்ற அதிகாரிகள் அவரை விலங்கிட்டு அழைத்து வந்து ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து 75 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள 'Nijmegen Zuid' என்ற சிறைச்சாலையில் சம்பிரதாயமாக சில நிமிடங்கள் அடைத்துவைத்து விடுவித்து அவரது ஆசையை நிறைவேற்றினர்.

இந்த பெரியம்மாவுக்கு ஏனிந்த விபரீத ஆசை வந்தது எனத் தெரியவில்லை, இன்னும் சில ஆசைகளும் லிஸ்ட்ல இருக்காம் ஆனா நம்ம இந்தியாவுக்கு வந்து ஏடிஎம் வாசல்ல நிக்கிற ஆசை ஏதும் இருக்கான்னு தெரியல.

இதத்தான் வாண்டடா வந்து வண்டியில ஏற்றதுன்னு சொல்றதா?

Source: The Independent / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...