Pages

Wednesday, March 8, 2017

அதிரையில் நாளை ADT வழங்கும் மாபெரும் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் !

அதிராம்பட்டினம், மார்ச்-8
இன்ஷா அல்லாஹ், அதிரை தாருத் தவ்ஹீத் ( ADT ) ஏற்பாட்டில் அதிரையில் நாளை(வியாழன்) மஃரிப் தொழுகையை தொடர்ந்து தக்வா பள்ளி முக்கத்தில் மாபெரும் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில், சகோதரர் ரஹ்மத்துல்லா அவர்கள் கலந்து கொண்டு 'நபி வழி என்பது என்ன?' என்ற தலைப்பிலும், மவ்லவி. ஹீசைன் மன்பயீ அவர்கள் 'அழிக்கப்பட வேண்டிய அனாச்சாரங்கள்' என்ற தலைப்பிலும் மார்க்க விளக்கவுரை நிகழ்த்தவுள்ளனர்.

குறிப்பு: 
1. பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.

2. தொடர்ந்து வெள்ளிக்கிழமையன்று பகல் ALM ஜூம்ஆ பள்ளியில் ஜூம்ஆ குத்பாவும், மாலை அஸர் தொழுகைக்குப் பின் பிலால் நகர் இஸ்லாமிய பயிற்சி மையத்தில் பெண்களுக்கான வாராந்திர பயானிலும் கலந்து கொண்டு மவ்லவி. ஹூசைன் மன்பயீ அவர்கள் உரையாற்றுவார்கள்.

அனைவரையும் அன்புடன் வருக! வருக!! என வரவேற்கிறது

அதிரை தாருத் தவ்ஹீத் - ADT
அதிராம்பட்டினம், தஞ்சை மாவட்டம்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...