Pages

Saturday, March 11, 2017

முஸ்லிம் லீக் மாநாட்டில் பங்கேற்க அதிரை நிர்வாகிகள் நெல்லை புறப்பட்டனர் !

அதிராம்பட்டினம், மார்ச்-11
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 70 வது ஆண்டு நிறுவன நாளையொட்டி இன்று மாலை திருநெல்வேலியில் பொருட்காட்சி மைதானத்தில் நடைபெறும் சிறுபான்மையினர் உரிமை பாதுகாப்பு மாநில மாநாடு - வரலாற்று கண்காட்சியில் பங்கேற்க  அக்கட்சியின் அதிரை பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன் தலைமையில், அக்கட்சி நிர்வாகிகள் வழக்குரைஞர் முனாப், சேக் அப்துல்லா, அபூபக்கர், மணிச்சுடர் சாகுல் ஹமீது, ஜமால் முஹம்மது, செய்யது முகமது உள்ளிட்டோர் இன்று அதிகாலை அதிராம்பட்டினம் கட்சி அலுவலகத்திலிருந்து புறப்பட்டு சென்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...