Pages

Sunday, March 12, 2017

தமுமுக-மமக ஆதம் நகர் புதிய கிளை நிர்வாகிகள் தேர்வு ( படங்கள் )

அதிராம்பட்டினம், மார்ச்-12
தமுமுக - மனிதநேய மக்கள் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் ஒருங்கிணைப்பில் ஏரிபுறக்கரை ஊராட்சி ஆதாம் நகரில் புதிய கிளை நிர்வாகிகள் தேர்வுக் கூட்டம்  சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு அக்கட்சி அதிரை பேரூர் செயலர் கமாலுத்தீன் தலைமை வகித்தார். தமுமுக-மமக தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் செய்யது முஹம்மது புஹாரி, அதிரை பேரூர்  தலைவர்  எஸ்.எம் சாகுல் ஹமீது, பொருளாளர் முஹம்மது யூசுப், மமக அதிரை பேரூர் செயலாளர் எஸ்.ஏ இத்ரீஸ் அகமது, அல்அய்ன் மண்டல பொருளாளர் அப்துல் ரஹ்மான், தமுமுக துனை செயலாளர் ஹாஜா முகைதீன், மக்கள் தொடர்பு அலுவலர் அபுல் ஹசன் சாதுலி, தமுமுக/மமக சமுக நீதி மாணவர் பேரவை அசாருதீன், தமுமுக துனை செயலாளர் தமீமுன் அன்சாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அதிராம்பட்டினம் பேரூர் ஒருங்கிணைப்பில் ஏரிபுறக்கரை ஊராட்சி ஆதாம் நகரில் புதிய கிளை  தொடங்கப்பட்டு கீழ்காணும் புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

1) தலைவர் : தமுமுக/மமக S.செய்யது இப்ராகிம்
2) செயலாளர் : தமுமுக ஹாதில் அகமது
3) செயலாளர் : மமக இம்ரான் பரித்
4) பொருளாளர் : S  அபுல் ஹசன்
5) துணை செயலாளர் தமுமுக : S.சுஹைல்.
6) துனை செயளாலர் மமக : T.அப்துல் ஹக்கீம்
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...