Pages

Monday, March 6, 2017

விமானத்தில் பணியின் போது தூங்கிய சூப்பர்வைஸர் வேலை காலி!

அதிரை நியூஸ்: மார்ச்-6
அபுதாபியின் தேசிய விமானத்தில் அபுதாபி – தென் ஆப்பரிக்கா இடையே பறக்கும் போது பணிநேரத்தில் தூங்கிய சூப்பர்வைஸர் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் தூங்கியதை மொபைல் போனில் படமெடுத்து விமான நிறுவன மனிதவளத்துறையிடம் கொடுத்ததை அடுத்து இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும் வேலையிழப்பால் சினம் கொண்ட சூப்பர்வைஸர் தன்னுடைய தனித்தன்மையை (privacy) பாதிக்கும் வகையில் அனுமதியில்லாமல் படமெடுத்ததாக அந்த 2 விமான பணிப்பெண்கள் மீதும் வழக்கு தொடர்ந்ததை தொடர்ந்து அவர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டு 6 மாத சிறை தண்டனையை பெற்றுள்ளனர்.

தற்போது மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் மீதான சிறைத் தண்டனை உறுதி செய்யப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் 6 மாத சிறை தண்டனை ரத்து செய்யப்பட்டு வேலை இடைநிறுத்த தண்டனை (Suspension) மட்டும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...