Pages

Tuesday, March 14, 2017

சீனாவில் ரோட்டிலும் மோட்டிலும் ஓடிய கார் (வீடியோ)

அதிரை நியூஸ்: மார்ச்-14
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் தைஜோவ் நகரத்தில் சுமார் 70 கி.மீ வேகத்தில் வந்த கார் ஒன்றின் டிரைவர் தவறுதலாக பிரேக்கிற்கு பதிலாக பதட்டத்தில் ஆக்ஸிலேட்டர் மீது ஏறி நின்றதால் அதன் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த வீட்டின் மோட்டில் (கூரையில்) பறந்து போய் விழுந்தது.

ஏணிவழியாக டிரைவர் எத்தகைய காயமுமின்றி மீட்கப்பட்டதுடன் அவரது காரும் கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டது.

https://au.news.yahoo.com/video/watch/34624210/man-loses-control-of-car-and-ends-up-on-roof/#page1

Source: The Star / Emirates 247
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...