Pages

Sunday, March 5, 2017

பஹ்ரைன் விமான நிலையத்தில் எலக்ட்ரானிக் சிகரெட் வெடித்ததால் பரபரப்பு !

அதிரை நியூஸ்: மார்ச்-5
இரு தினங்களுக்கு முன் பஹ்ரைன் நாட்டின் சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவர் தனது பையினுள் வைத்திருந்த எலக்ட்ரானிக் சிகரெட் பெட்டி ஒன்று எதிர்பாராவிதமாக வெடித்ததை தொடர்ந்து விமான நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது, பின்பு அதிகாரிகளின் ஆய்வுக்குப் பின் நிலைமை சீராகியது.

இச்சம்பவம் குறித்து செய்தி சேகரிக்க வந்த பத்திரிக்கையாளர் ஒருவர், நல்லவேளையாக எலக்ட்ரானிக் சிகரெட் பயணியின் பையில் இருக்கும் போது வெடித்தது, ஒருவேளை அந்த பயணியின் வாயில் இருக்கும் போது வெடித்திருந்தால்... என நிறுத்த, அங்கே பதட்டம் தணிந்து சிரிப்பலை எழுந்து அடங்கியது.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...