Pages

Saturday, March 4, 2017

துபாய் விமான நிலையங்களில் லக்கேஜ் கொண்டுசெல்ல புதிய கட்டுப்பாடு !

அதிரை நியூஸ்: மார்ச்-4
துபாய் விமான நிலையங்களில் எதிர்வரும் 2017 மார்ச் 8 ஆம் தேதி முதல் லாக்கேஜ் எடுத்துச் செல்வதற்கான புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகளை அனைத்து விமான நிறுவனங்களும் கட்டாயம் பின்பற்றுவதுடன் பயணிகளின் கவனத்திற்கு சென்றடையும் வகையில் தங்களுடைய இணைய தளங்கள், மொபைல் ஆப்புகள் மற்றும் விளம்பரங்கள் வழியாக தெரியப்படுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

புதிய கட்டுப்பாட்டின்படி, பயணப் பொதிகள் எனப்படும் பேக்கேஜ்கள் ஒழுங்கற்று இல்லாமலும் கையாளுவதற்கு ஏதுவாக தட்டையான பகுதிகளையும் (Flat Surfaces) கொண்டிருக்க வேண்டும், மூட்டை போல் கட்டப்பட்டிருக்கக்கூடாது, வடிவமில்லாமலும் கண்ணாபின்னாவென்றும் பெரிய சைஸ் பொதிகளாகவும் பேக்கேஜ் செய்யப்பட்டிருத்தல் கூடாது.

மீறி ஒழுங்கற்ற பேக்கேஜ்களை கொண்டு வருபவர்களின் பேக்கேஜ்கள் விமான நிலையத்திலேயே பிரிக்கப்பட்டு புதிய தட்டையான பாகங்களை கொண்ட பேக்கேஜ்களாக ரீ-பேக்கிங் செய்து தரப்படுவதுடன் அதற்கான கட்டணமும் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...