Pages

Sunday, March 5, 2017

சவூதி உணவகத்தில் வாடிக்கையாளர்களை கவர மிலிட்டரி பெயர்களில் உணவு விற்பனை !

அதிரை நியூஸ்: மார்ச்-5
சவுதி உணவகங்கள் பல மக்களை ஈர்க்கும் விளம்பர யுக்தியாக தங்களுடைய உணவுகளுக்கு பேன்ஸி பெயர்களை அதிலும் குறிப்பாக ராணுவம் தொடர்புடைய பெயர்களை சூட்டி வாடிக்கையாளர்களை கவர்ந்திழுத்து வருகின்றனர்,

உதாரணத்திற்கு Dynamite Prawns - வெடிக்குண்டு இறால்கள், Missile Shawarma – ஏவுகணை ஷவர்மா, Tank Chicken - பீரங்கி கோழி என்பன அவற்றில் சில.

இத்தகைய பெயர் வைப்புக்கள் அதிகரித்ததை தொடர்ந்தும், ராணுவத்துடன் சம்பந்தப்பட்ட வார்த்தைகளாக இருப்பதாலும் சவுதி அரசு இவற்றை தடை செய்து விட்டதாகவும் வதந்திகள் பரவின. இத்தகவல்களை மறுத்துள்ள சம்பந்தப்பட்ட அமைச்சகம் மிலிட்டர் பெயர்களை பயன்படுத்தி வாடிக்கையாளர்களை ஈர்ப்பது தவறில்லை என்றும் ஆனால் ஆட்சேபணைக்குறிய பெயர்களை பயன்படுத்தினால் மட்டுமே சட்டம் முதலில் அன்புடன் எச்சரிக்கும் அதில் திருந்தாதவர்களை சட்டப்படி திருத்தும் என்றும் விளக்கமளித்துள்ளது.

சுருக்கமாக சொல்லணும்ன... பழைய விஷம் புதிய பாட்டில் அவ்வளவுதாங்க....

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...