Pages

Monday, March 13, 2017

தஞ்சாவூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை குறித்து புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைப்பேசி எண் அறிவிப்பு !

தஞ்சாவூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை தொடர்பாக புகார் தெரிவிக்க வேண்டிய இலவச தொலைபேணி எண் 18004250065 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாக மாவட்ட அளவில் இலவச தொலைபேசி எண் 18004250065 மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திட்ட இயக்குநர் அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது.  பொது மக்கள் தங்கள் பகுதிகளில் ஏற்படும் குடிநீர் பிரச்சினைகள் தொடர்பான கோரிக்கையினை இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கு.முருகேசன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...