Pages

Wednesday, March 15, 2017

கின்னஸ் சாதனையில் துபாய் போலீஸின் அதிவேக ரோந்து கார் !

அதிரை நியூஸ்: மார்ச்-15
துபை போலீஸ் மணிக்கு 407 கி.மீ வேகத்தில் (1000 குதிரை சக்தியில்) இயங்கும் புகாட்டி வெய்ரோன் ஸ்போர்ட்ஸ் கார் (Bugatti Veyron sports car) வகை அமெரிக்க தயாரிப்பு கார்களை தனது ரோந்துக்கார்களாக உபயோகப்படுத்துவதால் 'உலகின் அதிவேக ரோந்துக்கார்களை' வைத்திருக்கும் காவல்துறை என்ற கின்னஸ் சாதனையை நிகழ்த்தியதற்கான சான்றிதழ்களை பெற்றது. (Dubai Police, received the Guinness certificate from the Guinness Book of World Records for the fastest police patrol in the world)

இதற்கு முன், மணிக்கு 360 கி.மீ வேகத்தில் செல்லும் லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார்களை (Lamborghini sports car) ரோந்துக்கார்களாக வைத்திருந்த அமெரிக்காவின் போலீஸ் துறையின் கின்னஸ் சாதனையை துபை போலீஸ் முறியடித்துள்ளது.                                                                                                                                          
Sources: Khaleej Times / Wam / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...