Pages

Wednesday, March 8, 2017

அதிரையில் WIM நடத்திய மகளிர் தின சிறப்பு கருத்தரங்கம் ( படங்கள் )

அதிராம்பட்டினம், மார்ச்-8
இன்று மார்ச்-8 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு எஸ்.டி.பி.ஐ கட்சி பெண்கள் அணி அமைப்பான விமன்ஸ் இந்தியா மூவ்மெண்ட் ( WIM ) சார்பில் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் நடுத்தெரு ஆய்ஷா மகளிர் அரங்கில் சிறப்பு கருத்தரங்கம் நிகழ்ச்சி புதன்கிழமை மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அவ்வமைப்பின் மாவட்டத் தலைவர் எஸ். ஆமினம்மாள் சேக் ஜலாலுதீன் தலைமை வகித்தார். எஸ்.டி.பி.ஐ கட்சி மாவட்டத் தலைவர் இசட். முகமது இலியாஸ் முன்னிலை வகித்தார்.

தொடக்கத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி மாவட்ட வழக்குரைஞர் அணி பொறுப்பாளர் வழக்குரைஞர் இசட். முகமது தம்பி நிகழ்ச்சி பற்றிய அறிமுக உரை நிகழ்த்தினார்.

சிறப்பு விருந்தினர்களாக அவ்வமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் என். ஸஃப்பியா நிஜாமுதீன், மாவட்டச் செயலாளர் என். ரோஜா பேகம் நாகூர் கனி, எஸ்.டி.பி.ஐ கட்சி மாவட்ட பொதுச்செயலாளர் மதுக்கூர் ஜே. ஹாஜி சேக் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார்கள்.

முன்னதாக மாவட்ட பொதுச்செயலாளர் என். சத்யா வரவேற்று பேசினார். முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். ஜைனுல் அரபு ஸஹாபுதீன் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் பெண்கள் பலர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...