Pages

Sunday, April 9, 2017

அமீரகத்தில் ஏப்-23 ந் தேதி மிஹ்ராஜ் தின விடுமுறை !

அதிரை நியூஸ்: ஏப்-09
அமீரகத்தில் எதிர்வரும் ஏப்ரல் 23 ஞாயிறு அன்று 'இஸ்ரா வ அல் மிஃராஜ்' தின பொதுவிடுமறை அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதாக அமீரக மத்திய கூட்டரசின் மனித வளத்துறை (The Federal Authority for Government Human Resources) அறிவித்துள்ளது. இதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு வெள்ளி முதல் ஞாயிறு வரை 3 நாட்களுக்கு தொடர் விடுமுறை கிடைக்கும்.

தனியார் துறை ஊழியர்களுக்காக விடுமுறை குறித்து தற்போதைய நிலையில் எந்தத் தகவலும் வெளியாகவில்லை என்றாலும் கடந்த வருடங்களைப் போலவே இந்த வருடமும் மிஃராஜ் தின விடுமுறை இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மிகுந்துள்ளது.

கடைசிசெய்தி:
வெள்ளிக்கிழமையை மட்டும் வாராந்திர விடுமுறையாக கொண்டுள்ள தனியார் நிறுவனங்கள் 22 ஏப்ரல் (சனிக்கிழமை) அன்று இஸ்ரா வஅல் மிஃராஜ் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும், வெள்ளி மற்றும் சனிக்கிழமை என 2 நாட்கள் வார விடுமுறை விடும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு மட்டும் அரசு ஊழியர்களைப் போலவே ஏப்ரல் 23 ஆம் தேதியும் விடுமுறை என 3 நாட்கள் வழங்கப்பட்டுள்ளது.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...