Pages

Saturday, April 1, 2017

சிங்கப்பூர் விமானம் மோதி எமிரேட்ஸ் விமானம் சேதம் !

அதிரை நியூஸ்: ஏப்-01
வியாழக்கிழமை அதிகாலை 1.40 மணியளவில், சிங்கப்பூரிலிருந்து துபை புறப்படவிருந்த எமிரேட்ஸ் விமானத்தின் மீது சீனாவின் டியான்ஜின் நகருக்கு செல்லவிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸிற்கு சொந்தமான துணை விமான நிறுவனங்களில் ஒன்றான பட்ஜெட் சேவை விமானமான ஸ்கூட் (SCOOT) விமானம் மோதியதால் சிறிதளவு சேதமடைந்தது.

சிங்கப்பூரின் சாங்கி சர்வதேச விமான நிலையத்தில் இவ்விரு விமானங்களும் புறப்படுவதற்காக பின் தள்ளப்பட்டபோது ஏற்பட்ட எதிர்பாராத உரசலால் இவ்விபத்து ஏற்பட்டது. இவ்விரு விமானங்களிலிருந்த பயணிகளும் கீழிறக்கப்பட்டு பின் மாற்று விமானங்கள் மூலம் பயணத்தை தொடர்ந்தனர்.

Source: Msn
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...