Pages

Sunday, April 2, 2017

அமீரகத்திலிருந்து தாயகத்திற்கு அனுப்பும் பணத்திற்கு வாட் வரியால் பின்விளைவுகள் ஏற்படலாம் என அச்சம் !

அதிரை நியூஸ்: ஏப்-02
சுமார் 7.8 மில்லியன் வெளிநாட்டவர்கள் பணிபுரியும் அமீரகத்திலிருந்து பிற நாடுகளுக்கு அதிகளவு பணம் அனுப்புவதில் உலகின் 6 வது பெரிய நாடாக திகழ்கிறது, அதாவது வருடத்திற்கு 19 பில்லியன் டாலர் (70 பில்லியன் திர்ஹத்திற்கு) ஈடான பணம் குடும்பத் தேவைகளுக்காக அனுப்பப்படுகிறதாம்.

இந்நிலையில், அனுப்பும் பணத்தின் மதிப்பிற்கு ஏற்ப சுமார் 5 சதவிகித அடிப்படை வாட் வரி விதிக்கப்பட்டால் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், எகிப்து, பிலிப்பைன்ஸ், ஏமன், இந்தோனேஷியா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்து வந்து பணிபுரியும் ஊழியர்கள் மீது மிகுந்த சுமையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாடுகளுக்கு அன்னியச் செலாவணி வருவாயை ஈட்டித்தரும் உலகின் முதல் 5 பெரிய நாடுகள் பற்றிய விபரம்.

1. அமெரிக்கா (யு.எஸ்) 56.3 பில்லியன் டாலர்
2. சவுதி அரேபியா 36.9 பில்லியன் டாலர்
3. ரஷ்யா         32.6 பில்லியன் டாலர்
4. சுவிட்சர்லாந்து 24.7 பில்லியன் டாலர்
5. ஜெர்மனி        20.8 பில்லியன் டாலர்

Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...