Pages

Monday, April 10, 2017

சவுதி அரேபிய குடிமக்கள் மீது வருமான வரி விதிக்கப்படாது !

அதிரை நியூஸ்: ஏப்-10
2014 ஆம் ஆண்டு மத்தியில் உலகளவில் ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை சரிவால் பல எண்ணெய் ஏற்றுமதி நாடுகளும் மாற்றுப் பொருளாதார வழிகளை தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இதில் உலகின் முதன்மை பெட்ரோலிய ஏற்றுமதி நாடான சவுதி அரேபியாவும் மாற்றுப் பொருளாதாரத் திட்டங்களாக புதிய வரிகள், தனியார் மயப்படுத்தல், விதிகள் மாற்றப்பட்ட முதலீட்டு திட்டங்கள், அரசு செலவினங்கள் குறைப்பு என நகர வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளானது.

தற்போது வரை சவுதியர்களோ அல்லது சவுதி நிறுவனங்களோ லாபங்களின் மீது எத்தகைய வருமான வரியையும் செலுத்துவதில்லை, இந்நிலை தொடரும் என்றும் பொருட்களின் மீதான வாட் வரி விதிப்பு மட்டும் அடுத்த 2018 ஆம் ஆண்டு முதல் துவக்கப்பட்டு 2020 ஆம் ஆண்டு வரை வருடத்திற்கு 5 சதவிகிதத்திற்கு மேல் ஏற்றப்படாது என்றும் சவுதியின் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...