Pages

Thursday, April 6, 2017

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு அமீரகத்தில் இலவச மருத்துவ ஆலோசணை முகாம்கள் – முழு பட்டியல்

அதிரை நியூஸ்: ஏப்-06
இன்று (ஏப்ரல் 6) உலக சுகாதார நிறுவனத்தால் உலக சுகாதார தினம் (World Health Day) அனுசரிக்கப்படுவதையொட்டி 'மெடிகிளினிக் மிடில் ஈஸ்ட்' (Mediclinic Middle East) நிறுவனம் அமீரகத்தின் பல இடங்களிலும் 'ரத்தக் கொழுப்பு (Blood Fat), சர்க்கரை (Blood Sugar), ரத்த அழுத்தம் (Blood Pressure),
உடல் நிறை குறியீட்டெண் BMI (Body Mass Index)' ஆகியவைகளுக்கான இலவச பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசணைகள் வழங்கப்படும்.

Dubai:
- The Dubai Mall, Fashion Parking, Level 7, 8am – 3pm
- Ibn Battuta Mall, China Court, 8am – 2pm
- Uptown Mirdif, Garden Galeria, 12pm – 6pm
- Al Bustan Centre & Residence, 12pm – 6pm
- Spinneys Motorcity, 9am-3pm
- Knowledge Village, Mediclinic Al Sufouh, 9am – 2pm
- Mediclinic Welcare Hospital, 8am – 2pm
- Mediclinic City Hospital, 8am – 2pm

Abu Dhabi:
- The Nation Galleria Mall, 5pm – 10pm
- Mediclinic Airport Road Hospital, 10am – 2pm
- Al Noor Hospital Speciality Clinic – Musaffah from 9am to 2pm
- Al Noor Hospital Family Care Centre – Baniyas, 10am – 2pm
- Al Noor Hospital Family Care Centre – Al Bateen, 10am – 2pm
- Al Noor Hospital Family Care Centre – Al Mamora,  10am – 2pm

Al Ain:
- Al Hili Mall, 12pm – 4pm
- Bawadi Mall, 5pm – 10pm
- Mediclinic Al Ain Hospital, 10am – 3pm
- Al Ain Sports & Cultural Club at Hazza Bin Zayed Stadium, 4pm – 8pm
- Mediclinic Al Jowhara Hospital, 9am – 2pm
- Al Noor Hospital Clinic - Al Yahar, 9am – 2pm
- Mediclinic Zakher, 9am – 2pm

Western Region:
- Al Noor Hospital Family Care Centre – Ghayathi, 9am – 2pm
- Al Noor Hospital Clinic - Madinat Zayed, 9am – 2pm

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...