Pages

Monday, April 10, 2017

வெயிலுக்குத் திரும்பும் அமீரக வானிலை!

அதிரை நியூஸ்: ஏப்-10
அமீரக தேசிய வானிலை மையத்தின் அறிவித்தலின்படி, அடுத்து வரும் இருநாட்களில் சுமார் 40 C முதல் 42 C டிகிரி வரை வெப்பம் உயருமென்றும் பின் படிப்படியாக குறைந்து ஒரு சில நாட்களுக்கு 28 C டிகிரி வரை நிலவும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சாராசரியாக 12 C டிகிரி அதிகம் உயரும் இந்த வெப்ப உயர்வால் அமீரகத்தின் கோடைகாலம் ஆரம்பித்துவிட்டதாக கருத வேண்டாம் என்றும் இது பருவநிலை மாற்றத்தின் காலம் மட்டுமே.

அதிகாரபூர்வ கோடைகால வெயில் புவியியல் புள்ளிவிபரங்களின்படி ஜூன் 21 ஆம் தேதி அன்று தான் துவங்குவதாகவும், நடப்பு மே மாத வெப்பம் சாராசரியாக 37 C முதல் 38 C டிகிரி வரை நிலவி ஜூன் மாத ஆரம்பத்தில் 40 டிகிரி செல்சியஸ் எனும் அளவை எட்டும். அதேவேளை காற்றின் ஈரப்பதம் 60 வரை இருக்கும்.

இருக்கு ஆனா இல்லை என சொல்வது போல் ஜூன் 21 அன்று தான் வெயில் கொளுத்த துவங்குமாம் அதுவரை சுடுவது ஊலாலாயி வெயிலாம். யப்பா! நேற்றைய வெயிலையே தாங்க முடியலே.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...