Pages

Tuesday, April 25, 2017

ஹஜ் செய்திகள்: அமீரக ஹஜ் கோட்டாவில் வெளிநாட்டினர் ஹஜ் செய்ய முடியாது

அதிரை நியூஸ்: ஏப்-25
ஓவ்வொரு நாடுகளுக்கும் அதன் முஸ்லீம் மக்கள் தொகைக்கு ஏற்ப ஹஜ் செய்திட 'ஹஜ் கோட்டா' எனும் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் ஹஜ் செய்திட அனுமதி வழங்கப்படுகிறது என்றாலும் அமீரகம் போன்ற சில நாடுகளுக்கு வழங்கப்படும் கோட்டாவிலிருந்து வெளிநாட்டு ஊழியர்களும் ஹஜ் செய்திட விசா வழங்கப்பட்டு வந்தது கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டதுடன் அனைத்து நாடுகளின் கோட்டா எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது.

தற்போது பழையபடி கோட்டா எண்ணிக்கை உயர்த்தப்பட்டிருந்தாலும் அமீரக கோட்டாவிலிருந்து பிற வெளிநாட்டினர் இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் ஹஜ் செய்திட அனுமதியில்லை என சவுதி அரேபியா அறிவித்துள்ளது.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...