Pages

Monday, April 3, 2017

ஓபிஎஸ் அணியில் அதிரை முக்கிய பிரமுகர்கள் ( படங்கள் )

அதிராம்பட்டினம், ஏப்-03
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக புரட்சித்தலைவி அணியில் முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் தலைமையில் அதிராம்பட்டினம் எம்.எம்.எஸ் குடும்பத்தை சேர்ந்த எம்.எம்.எஸ் நிஜார் அகமது, எம்.எம்.எஸ் பசுருதீன், எம்.எம்.எஸ் சகாபுதீன், எம்.எம்.எஸ் ஜலீல், மாயாவரம் ஹாஜி, பாலு உள்ளிட்ட பலர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து ஓபிஎஸ் அணியில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...