Pages

Monday, April 10, 2017

ஷார்ஜா ஸஹாபா மஸ்ஜித் அருகே புதிய இணைப்பு சாலை மற்றும் பார்க்கிங் வசதிகள் !

அதிரை நியூஸ்: ஏப்-10
பரபரப்பு மிகுந்த சம்னான் ஏரியாவில் அமைந்துள்ள ஷார்ஜாவின் புகழ்பெற்ற மஸ்ஜித்களில் ஒன்றான 'ஸஹாபா பள்ளிவாசல்' வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகை நேரம், ஜனாஸாக்கள் மீது தொழுகை நடத்தப்படும் நேரம் மற்றும் இரமலான் இரவுகளில் ஜன நெருக்கடி மற்றும் வாகன நெருக்கடிகளால் சூழப்பட்டிருக்கும்.

இந்நெருக்கடி நிலையை களையும் நோக்கில், ஷார்ஜா போக்குவரத்துத் துறை 2,300,000 திர்ஹம் செலவில் 5 மீட்டர் அகலத்தில் 400 மீட்டர் தொலைவுக்கான புதிய இணைப்பு சேவைச் சாலை (Service Road) ஒன்றையும் கூடுதலாக 174 வாகன நிறுத்துமிடங்களையும் அதிகரித்துள்ளதன் மூலம் மொத்தம் 288 வாகன நிறுத்துமிடங்களாக உயர்ந்துள்ளது.

மேலும், இதன் மூலம் சம்னான் ஏரியாவில் காணப்படும் போக்குவரத்து நெருக்கடியும் மட்டுப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...