Pages

Tuesday, April 11, 2017

ராஸ் அல் கைமாவில் கார் கடலுக்குள் பாய்ந்து விபத்து !

அதிரை நியூஸ்: ஏப்-11
ராஸ் அல் கைமாவில் 20 வயது மதிக்கத்தக்க இரண்டு அரபு இளைஞர்கள் ஓட்டிய கார் கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. எனினும், இரு இளைஞர்களையும் காரையும் அவசரகால உதவிக்குழுவினர், ரோந்துப் போலீஸார் மற்றும் கடல்சார் மீட்புக்குழுவினர் இணைந்து மீட்டனர்.

ராஸ் அல் கைமாவின் அல் ராம்ஸ் கடற்கரை பகுதியில் இவ்விபத்து ஞாயிற்றுக்கழமை பின்னிரவு நடைபெற்றதாகவும், இவ்விபத்திற்கான காரணங்களாக ஓட்டுனரின் அலட்சியம், போதிய வெளிச்சமின்மை மற்றும் சாலை ஓர தடுப்புவேலிகள் அமைக்கப்படாததே என்றும், இச்சம்பவத்தை நேரில் பார்த்த பெண்ணொருவர் கொடுத்த உடனடி தகவலின் பேரிலேயே உயிர்ச்சேதங்கள் ஏதுமின்றி மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிந்ததாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...