Pages

Tuesday, May 2, 2017

உலகின் வயதான மனிதர் 146 வது வயதில் மரணம் !

அதிரை நியூஸ்: மே-02
1870 ஆம் ஆண்டு டிசம்பர் 31 அன்று பிறந்து கடந்த 3 நூற்றாண்டுகளை கண்ட எம்பாஹ் கோத்தோ என்ற உலகின் வயதான மனிதர் மரணித்தார். இவருடைய 4 மனைவியரும், பிள்ளைகள் 10 பேரும் ஏற்கனவே இறந்து விட்டனர். தற்போது பேரப்பிள்ளைகளின் காலத்தில் வாழ்ந்து வந்தார்.

அவருக்கு ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்றாலும் தொடர்ந்து அங்கு தங்கியிருக்க முடியாமல் மருத்துவமனையிலிருந்து தானாகவே வெளியேறி விட்டார். உணவு உட்கொள்ள மிகவும் சிரமப்பட்டார், ஓரிரு ஸ்பூன் கஞ்சியும் சில மிடறுகள் தண்ணியுமே அவரது உணவாக இருந்தது, கடைசி 2 நாட்களாக அதையும் அவர் உட்கொள்ளவில்லை.

இவரை பற்றிய அதிரை நியூஸில் வெளிவந்த முந்தைய பதிவுகளை வாசிக்க: 146 வது பிறந்த நாள் கொண்டாடிய உலகில் வாழும் வயதான மனிதர் !

Source: Daily Record / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...