Pages

Monday, May 8, 2017

துபாய் ஜெபல் அலி துறைமுகத்தில் கப்பல் மோதி 2 கிரேன்கள் சேதம்,10 பேர் காயம் !

அதிரை நியூஸ்: மே-08
துபை, ஜெபல் அலி துறைமுகம் டெர்மினல் 1ல் கண்டைனர் ஏற்றும் சரக்கு கப்பல் ஒன்று எதிர்பாராவிதமாக துறைமுக சுவற்றில் மோதியதால் கிரேன் ஒன்று முறிந்து விழுந்தது மற்றொரு கிரேன் ஒரளவு சேமடைந்தது. இந்த சம்பவத்தில் 9 பேருக்கு சிறிய காயங்களும் ஒருவருக்கு மிதமான காயமும் ஏற்பட்டுள்ளதாகவும் காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்று வருவதாகவும் துபை டி.பி வேல்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வியாழன் (மே 4) அன்று நடந்த இந்த சம்பவம் குறித்து விசாரனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன் முறிந்த கிரேனை அகற்றவும் மற்றொரு கிரேனை தற்காலிகமாக பயன்படுத்தவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த செய்தியை இன்று தான் துபை டி.பி.வேல்டு அதிகாரிகள் மீடியாக்களுக்கு அறிவித்தனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...