Pages

Thursday, May 4, 2017

சவூதி பொதுமன்னிப்பு அறிவிப்பு: 20,000 இந்தியர்கள் வெளியேறல், தமிழர்கள் முதலிடம்!

அதிரை நியூஸ்: மே-04
சவுதி அரசு அறிவித்துள்ள 90 நாட்கள் பொதுமன்னிப்பை தொடர்ந்து சட்டவிரோதமாக தங்கியிருந்த பல நாட்டினரும் வெளியேறி வருகின்றனர். இதுவரை சுமார் 20,231 இந்தியர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவர்களில் பெரும்பான்மையோனர் 'புளூ காலர்' எனப்படும் அடிமட்ட தொழிலாளர்களே அதிகம்.

பொது மன்னிப்பை முன்னிட்டு வெளியேறும் இந்தியர்களில் அதிகமானோர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களே அதாவது சுமார் 1500 பேர் என்றும் இவர்களுக்கு அடுத்த நிலையில் உத்தர பிரதேசம் மற்றும் பீகாரைச் சேர்ந்தவர்கள் தொடர்வதாகவும் இந்திய கவுன்ஸலர் அணில் நவ்தியால் தெரிவித்துள்ளார்.

2013 ஆம் ஆண்டு இதேபோல் பொதுமன்னிப்பு வழங்கியபோது ரியாத் மற்றும் ஜித்தாவில் மட்டுமே இவர்களுக்கான சிறப்பு முகாம்கள் இயங்கியதாகவும் ஆனால் இம்முறை 21 மையங்களை சவுதி அரசு திறந்துள்ளதாகவும் அதிலும் குறிப்பாக ரியாத்தில் இந்தியர்களுக்கு என்றே சிறப்பு முகாம் ஒன்று செயல்படுவதாகவும் தெரிவித்தார்.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...