தமிழகமெங்கும் பிளஸ் 2 தேர்வின் முடிவு இன்று காலை வெளியானது. இந்த தேர்வில் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மொத்தம் 68 பேர்கள் ( ஆண்கள் 45, பெண்கள் 23 ) தேர்வு எழுதினார்கள். இதில் ( ஆண்கள் 37, பெண்கள் 23 ) 60 பேர் வெற்றி பெற்று, பள்ளி 88.24 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
இதில் இயற்பியல், வேதியியல், உயிரியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஆங்கிலம் ஆகிய 6 பாடப்பிரிவுகளில் 100 சதவீத தேர்ச்சி பெற்று பள்ளி சாதனை நிகழ்த்தியுள்ளது.
பள்ளியளவில் முதல் 3 இடங்கள் மதிப்பெண்கள்:
முதல் இடம்: 1121/1200
இடண்டாம் இடம்:1119/1200
மூன்றாம் இடம்: 1096/1200
👆+2 தேர்வெழுதி வாழ்க்கையின் அடுத்த கட்ட நகர்விற்கு செல்லும் அனைத்து மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDelete👆+2 தேர்வெழுதி வாழ்க்கையின் அடுத்த கட்ட நகர்விற்கு செல்லும் அனைத்து மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇப்பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் அல்லது admin staff யாரேனும் ஒருவரை அழைத்து தன்னை பற்றி அல்லது ஏதாவது ஒரு topic ஆங்கிலத்தில் பேச சொல்லவும்...
ReplyDeleteSchool academic year பாட புத்தகங்களில் உள்ள அனைத்து பாடங்களையும் அந்த அந்த ஆண்டுக்குள் முழுமையாக LKG to 9th STD வரை உள்ள மாணவர்களுக்கு சொல்லி தந்தார்களா என்று பள்ளி தலைமை ஆசிரியை அவர்கள் முன்னிலையில் அந்த அந்த வகுப்பு ஆசிரியர்களை அழைத்தது கேட்டு தெரிந்து கொள்ளவும்...
பிறகு இமாம் ஷாபி பள்ளியை பற்றி வாழ்த்தது தெரிவிக்கலாம்..
நன்றி..