Pages

Friday, May 12, 2017

+2 தேர்வில், காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்ச்சி: முழுவிவரம் !

அதிராம்பட்டினம், மே-12
தமிழகமெங்கும் பிளஸ் 2 தேர்வின் முடிவு இன்று காலை வெளியானது. இந்த தேர்வில் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மொத்தம் 191 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.
இதில் இயற்பியல், வேதியியல், உயிரியியல், விலங்கியல், தாவரவியல் ஆகிய 4 பாடப்பிரிவுகளில் 100 சதவீத தேர்ச்சி பெற்று பள்ளி சாதனை நிகழ்த்தியுள்ளது.

பள்ளியளவில் முதல் 3 இடங்கள் பிடித்துள்ள சாதனையாளர்கள்:
முதல் இடம்: ( அதிரை அளவில் முதல் இடம் )
பெயர் இமாமுதீன்
த/பெ : முகைதீன் சாஹிப் ( அதிரை மெய்சா )
பெற்ற மதிப்பெண்கள் : 1148 / 1200

இரண்டாம் இடம்:
பெயர் சல்மான் அலி
த/பெ : முஹம்மது அப்பாஸ்
பெற்ற மதிப்பெண்கள் : 1119 / 1200

மூன்றாம் இடம்:
பெயர் முகமது மீராஷா
த/பெ : முகமது ஹசன்
பெற்ற மதிப்பெண்கள் : 1109 / 1200

1 comment:

  1. 👆+2 தேர்வெழுதி வாழ்க்கையின் அடுத்த கட்ட நகர்விற்கு செல்லும் அனைத்து மாணவவர்களுக்கும் வாழ்த்துக்கள்.... மேலும் இப் பள்ளியின் தலமை ஆசிரியர்,மற்றும் அனைத்து ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...