Pages

Wednesday, May 3, 2017

துபாயில் 3 நாட்களுக்கு 90 சதவீதம் வரை சிறப்புத் தள்ளுபடி விற்பனை !

கோப்புப்படம்
அதிரை நியூஸ்: மே-03
துபையில் பள்ளிக்கூட விடுமுறை நாட்கள் மற்றும் புனிதமிகு ரமலான் மாதமும் துவங்கவுள்ளதையொட்டி துபையை சேர்ந்த பல வணிக நிறுவனங்கள் 3 நாட்களுக்கான சிறப்புத் தள்ளுபடி சில்லறை விற்பனையை அறிவிக்கவுள்ளன.

இந்த தள்ளுபடி சலுகை விலை விற்பனை எதிர்வரும் மே 18 முதல் 20 ஆம் தேதி வரை இருக்கும் என்றும், 30 முதல் 90 சதவிகிதம் வரை வணிக நிறுவனங்கள் தள்ளுபடி சலுகையை வழங்கும் என்றும் விசிட் துபை இணையதளம் தெரிவித்துள்ளது.

Source: Khaleej Times 
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...