Pages

Thursday, May 4, 2017

ராஸ் அல் கைமாவில் மலை உச்சியில் மயக்கமடைந்த 6 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு !

அதிரை நியூஸ்: மே-04
ராஸ் அல் கைமாவிலுள்ள மத்ராஹ் மலையுச்சியில் சுமார் 4,000 அடி உயரத்தில் 6 பேர் கொண்ட இமராத்தி குடும்பம் ஒன்று கடும் வெயிலில் சிக்கி உடலில் இருந்து நீர்ச்சத்தை இழந்து மயக்க நிலைக்குத் தள்ளப்பட்டனர். (Dehydrated and suffering from sunstroke)

ராஸ் அல் கைமா போலீஸாருக்கு அவர்கள் விடுத்த அவசர உதவிக்கான வேண்டுகோளை அடுத்து ஹெலிகாப்டர் தேடுதல் குழு சுமார் 4 மணிநேர தேடுதலுக்குப் பின் மலையுச்சி ஒன்றின் மீதிருந்து அவர்கள் 6 பேரையும் மீட்டனர். தற்போது அவர்களுக்கு அல் சக்ர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உடல்நலம் தேறி வருகின்றனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...