Pages

Tuesday, May 2, 2017

துபாயில் தாய்லாந்து உடல் குறைப்பு காபிக்கு தடை !

அதிரை நியூஸ்: மே-02
துபையில் தாய்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் Idol Slim Coffee என்பது உடல் இளைப்புக்கான மூலிகை காபி என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகின்றது. இந்தக் காபியில் 'சிபுட்ராமைன்'  (Sibutramine) எனும் நச்சு ரசாயனம் கலந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதால் இதை பருக, வாங்க விற்க, இறக்குமதி ஏற்றுமதி செய்ய உடனடியாக தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பந்தப்பட்ட விற்பனையகங்களிலிருந்தும் அப்புறப்படுத்தவும் துபை மாநகராட்சியால் உத்தரவிடப்பட்டுள்ளது.

மாரடைப்பு ஏற்படுத்தும் தன்மையுடைய இந்த சிபுட்ராமைன் ரசாயனத்தை பயன்படுத்த உலக அளவில் 2010 ஆம் ஆண்டு முதலே தடை உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சிபுட்ரோமைன் விஷம் கலந்த காபி 1997 ஆம் ஆண்டு முதல் உடல் இளைப்பு மூலிகை பானம் என்ற விளம்பரத்துடன் உலகை பல்வேறு பெயர்களில் சுற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...