Pages

Friday, May 26, 2017

அதிரை மஸ்ஜீத் தவ்பா பள்ளியில் பரிசளிப்பு விழா ( படங்கள் )

அதிராம்பட்டினம், மே 26
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிராம்பட்டினம் கிளை 2 சார்பில் மாணவர்களுக்கான கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் சிஎம்பி லேன் மஸ்ஜீத் தவ்பா பள்ளிவாசலில் கடந்த ஏப். 20 ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.

பயிற்சி முகாம் தேர்வில் வெற்றி பெற்றோருக்கான பரிசளிப்பு விழா நேற்று புதன்கிழமை இரவு மஸ்ஜீத் தவ்பா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. முகாமிற்கு அவ்வமைப்பின் கிளைத் தலைவர் பஜால் முகைதீன் தலைமை வகித்தார்.

இதில் அல்-ஹிக்மா இஸ்லாமிய மகளிர் கல்லூரி முதல்வர் அஸ்ரப்தீன் பிர்தெளஸி கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி அறிவுரை கூறினார். மேலும் பயிற்சியில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...