Pages

Wednesday, May 3, 2017

சவூதி உம்ரா ஏற்பாட்டாளர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க அறிவுறுத்தல்!

அதிரை நியூஸ்: மே-04
சவுதி அரேபியாவினுள் செயல்படும் உம்ரா ஏற்பாட்டாளர்கள் தொடர்ந்து முகவர்களாக செயல்படுவதற்குரிய புதிய விண்ணப்பத்தினை உடனடியாக ஆன்லைன் வழியாக சமர்ப்பிக்க வேண்டி அறிவுறுத்தியுள்ளது ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சகம்.

இந்த புதிய ஆன்லைன் விண்ணப்பத்தில் தங்களுடைய வெளிநாட்டு ஏஜென்டுகளும் ஆன்லைன் வழியாக சேவையாற்றுவதற்கு தேவையான விபரங்களை வழங்க வேண்டும், ஆன்லைன் விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடுவாக இந்த மாதம் 29 (மே) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. www.haj.gov.sa என்ற இணையதளத்திற்கு சென்று தேவையான விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

விஷன் 2030 எனும் தொலைநோக்குத் திட்டத்தின் ஒரு பகுதியாகவும், அதிகமாக ஹஜ் உம்ரா யாத்ரீகர்களுக்கு சேவையாற்றிடும் நோக்குடனும் புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...