அதிரை நியூஸ்: மே-03
புனித மக்கா நகரில் அனுமதியின்றியும், சட்ட வழிகாட்டுதலை பின்பற்றாமலும் கட்டப்பட்டிருந்த சுமார் 15 வீடுகளை அல் ஷவ்கியா மாநகராட்சி அதிகாரிகள் இடித்துக் தரைமட்டமாக்கினர்.
இந்த இடிப்பு நடவடிக்கைகள் துவங்குமுன் முறையான எச்சரிக்கை கடிதத்தையும் மாநகராட்சி அதிகாரிகள் வழங்கியிருந்தனர். இந்த இடிப்பு நடவடிக்கைகளின் போது போலீஸ் துறையும் உடனிருந்து அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெற வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.